Local government


 

Forum tentang salah satu isu serius yang menimpa negara kita.
Sebagai pihak berkuasa, kerajaan dan pengguatkuasa mempunyai tanggungjawab untuk melindungi rakyat dan menjalankan tugas secara professional.
Keganasan secara berleluasa harus dihentikan.

Dijemput rakan-rakan Klang hadir ke forum ini untuk mengetahui dengan lebih lanjut tentang isu ini.

*Sila sebarkan. Terima kasih.

IMMEDIATE PRESS RELEASE                                                                 6 JULY 2012


இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேசன் வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க குறுகிய காலம் மட்டும்தானா? சார்ல்ஸ் கேள்வி

துணைப் பிரதமர் முகைதின் யாசின் இந்திய மாணவர்கள் 557 பேருக்கு மெட்ரிக்குலேசனில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருப்பதும் அதுவும் ஒரே ஒரு முறைதான் அந்த வாய்ப்பு என்று அறிவித்திருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேசன் வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க குறுகிய காலம் மட்டும்தானா என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

கடந்த ஆண்டில் பிரதமர் நாஜிப் ஆயிரம் இடங்கள் வழங்குவதாக அறிவித்தார். அந்த வகையில் இவ்வாண்டு வழங்கப்பட்ட 1,539 இடங்களில் 943 இடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள இடங்களை நிரப்ப ஒரே ஒரு முறைதான் என்ற அடிப்படையில் தகுதி உள்ள மேலும் 557 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கும் அதே வேளையில் ஏன் குறுகிய மற்றும் ஒரு முறை வாய்ப்பு என்ற முறையில் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய சமூதாயத்தினரிடையே குறிப்பாக இந்திய மாணவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த சார்லஸ், இவ்வாய்ப்பு தகுதி உள்ள இந்திய மாணவர்களுக்கு ஒரு குறுகிய காலக் கட்டம் என வரம்பு இல்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்திய மாணவர்கள் ஏழ்மையின் காரணமாக கல்வியை மேற்கொள்ளாமல் இருப்பதும், பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுவதும் இந்தியர்களின் மற்றொரு தீரா பிரச்சனையாக இருக்கும் இக்காலாகட்டத்தில் தகுதி உள்ள இந்திய மாணவர்களுக்கு இவ்வாறான தகுந்த வாய்ப்புகளை அரசாங்கம் பரவலாக வழங்க வேண்டும் எனவும் இது ஒரு நீண்ட கால திட்டமாக இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்தாக வேண்டும் எனவும் வலியுறுத்தினார் அவர்.

இந்திய ஆசியர்களையும் அங்கீகரியுங்கள் – சார்ல்ஸ் கோரிக்கை

திறன் வாய்ந்த இந்திய ஆசிரியர்கள் இருந்தும் அவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள்  வழங்க பாடாமல் இருப்பது மனதுக்கு வேதனைக்குரிய விஷயம். “ஒரே மலேசியா” கொள்கையை முழக்கம் போடும் அரசாங்கம், அதனை எந்த அளவிற்கு நடைமுறையில் செயல் படுத்துகின்றது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

அண்மையில், பள்ளி தலைமைத்துவ பொறுப்பிலும், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் சிலாங்கூர் மாநில கல்வி துறைகளிலும் மலாய்க்காரர் அல்லாதவர் குறிப்பாக இந்திய ஆசிரியர்களுக்கு  வழங்கப் படாத வாய்ப்புகளை மேற்கோள் காட்டி தனது ஆதங்கத்தை  ஆசிரியர் ஒருவர் பிரதமர் நாஜிப் துன் ராசகிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அது குறித்து தமது கருத்து தெரிவிக்கையில், மலாய் ஆதிக்கத்தை வலுப்படுத்த திறமையுள்ள மற்றும் தகுதி வாய்ந்த மலாய்காரர் அல்லா  ஆசிரியர்களை புறக்கணிப்பது நியாயமற்ற செயலே என கூறினார் சார்ல்ஸ்.

மேலும், மலாய்க்காரர் மற்றும் மலாய்க்காரர் அல்லாதவரின் பதவி நியமனங்கள் பற்றிய புள்ளி விவரம் அவர்களுக்கு இழைக்கப் பட்ட ஏமாற்றங்களையும் வேதனைகளையும் தெளிவாகச் சித்தரிக்கின்றன  என கூறுகையில், தகுதி பெற்ற மலாய்க்காரர் அல்லா ஆசிரியர்கள், மலாயக்காரர் அல்லாதவர் எனும் காரணத்திற்காக பதவி ஏற்றப் படாமல் இருப்பதும் அதற்கு பதிலாக குறைந்த அனுபவம் பெற்ற மலாய்கார ஆசிரியைகளை அப்பதவிக்கு நியமிப்பதும் “ஒரே மலேசியா” கொள்கையில் அடிப்படையிலான செயலாக எப்படி இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார் அவர்.

திறனானவர்கள் எவராக இருப்பினும் இனம் ,மதம்,மொழி பாராது அவர்களை அங்கீகரிக்க வேண்டும், வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதுவே எங்களின் கோரிக்கை. அரசாங்க துறைகளில் அதிக இந்தியர்களின் விண்ணப்பம் தேவை என மலேசிய பொதுச் சேவைத் துறை ஆணையத்தின் ( எஸ்.பி.ஏ) தலைவர் டான்ஸ்ரீ மஹ்மூட் அடாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர் துறைகளில் மட்டுமில்லாது அரசாங்கத் துறைகளிலும் தகுதியான திறமையான இந்தியர்களை அங்கீகரித்து வாய்ப்பு வழங்க அரசு தயாரானால், அரசாங்க துறைகளில் வேலை செய்ய இந்தியர்களின் ஆர்வமும் அதிகமாகும் என நம்பிக்கை பூண்டார் சார்ல்ஸ்.

 

அம்பிகா தமது இனம், சமயம், பெண்ணாக இருப்பது ஆகியவை காரணமாக குறி வைக்கப்பட்டு பல தாக்குதல்களும்  அச்சுறுத்தல்களும்  நடத்தப் பட்டு வருகின்றன. அந்த அம்சங்களை அதிகார வர்க்கம் அடிக்கடி பயன்படுத்தி வருவதாகவும் அண்மையில்  பெர்சே அமைப்பின் இன்னொரு இணைத் தலைவரான பாக் சமாட் என அழைக்கப்படும் ஏ சமாட் சைட் தமதறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

டத்தோ அம்பிகாவிற்கு எதிராக இழைக்கப் படும் செயல்கள் அனைத்தும் அவ்வாறாகத் தெரிகின்றது என தாமும்  கருதுவதாகக் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். இது வெறும் குற்றச்ச சாட்டள்ள எனக் குறிப்பிட்ட அவர், அதிகார வர்க்கத்தின் செயல்கள் அனைத்தும் டத்தோ அம்பிகா ஒரு இந்திய பெண் என்பதால் மட்டும் தான் என்பது ஒருதலை பட்சமாகக் நடந்துக் கொள்ளும் அவர்களின் செயல்களிலிருந்து நிரூபணமாகிறது என மேலும் கோடிக் காட்டினார்.

நாளுக்கு நாள் அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஒரு தனிபட்ட பெண்ணை தாக்கும் செயலுக்கு அரசாங்கம் இணைவது ஒரு வேதனைக்குரிய விஷயம் மட்டுமில்லாமல், இனத்துவேசமாகக் நடத்துக் கொள்ளும் அரசாங்கத்தின் செயல் மக்களின் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் மேலும் அதிகரிக்கின்றன.

 

டத்தோ அம்பிகாவை ஒரு சாதாரண இந்திய பெண் என ஏளனமாக எண்ணி, அவருக்கு எதிராக விளைவிக்கும் அணைத்து செயல்களையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட சார்ல்ஸ், பெர்சே பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் இனம் , மதம், மொழி  பாராது நியாயமான மற்றும் சுத்தமான தேர்தலை கோரி கடலலையாய் ஒன்று திரண்டது அம்பிகாவின் கோரிக்கையில் நம்பிக்கை உடையவர்களின் எண்ணிக்கையையும் அவருக்கு மக்கள் காட்டும் ஆதரவையும்  வெளிப்படையாக சித்தரிக்கின்றது என்பதை அரசாங்கம் மறந்து விடக் கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

மேலும் மேலோங்கிக் கொண்டிருக்கும் டத்தோ அம்பிகா மீதான  மனித உரிமை அத்து மீறும் செயல்களை நிறுத்திக் கொண்டு, தேர்தல் சீர்துருத்தங்களில் மும்முரம் கட்டுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டு தமது ஆதரவு எப்போதும் அம்பிகாவிற்கும் பெர்செவிர்க்கும் உண்டு என மிக ஆணித்தரமாக சார்ல்ஸ் கூறினார்.

 

 

 

மூலம் : மக்கள் ஓசை

இரண்டு நாட்களுக்கு முன்பு மெர்லிமாவ் வட்டார ம.இ.கா தலைவர்கள் டத்தோ அம்பிகாவின் குடியுரிமையையும் பட்டங்களையும் பறிக்க கோரி போலீசில் புகார் செய்திருக்கும் செயல் அடிப்படையற்ற செயல் எனவும் இவ்வாறான செயல் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

இச்செயல் கண்டிக்கத்தக்கது என கூறிய சார்ல்ஸ், இதில் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேலுவின் நிலைப்பாடு என்ன எனவும், இது ஒட்டு மொத்த ம.இ.காவின் முடிவா எனவும் கேள்விகளை அடுக்கினார்.

இந்த ஜனநாயக நாட்டில் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை கோரி பேரணி நடத்திய டத்தோ அம்பிகாவின் குடியுரிமையையும் பட்டங்களையும் பறிக்க கோரும் ம.இ.காவின் கோரிக்கை காலத்துக்கு உகந்ததல்ல என சாடிய சார்ல்ஸ், இவ்வாறான செயல் ம.இ.கா விற்கும் பெர்காசவிர்க்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்த வில்லை எனவும் கூறினார்.

உண்மையில் சொல்ல போனால், இந்திய பெண்மணியாகிய துணிச்சல் மிக்க டத்தோ அம்பிகாவிற்கு புகழாரம் சூடி அவரை பாதுகாக்க வேண்டும். இந்தியர்கள் தமது உரிமைகளை தட்டிக் கேட்க இவ்வாறான துணிச்சல் வேண்டும் என டத்தோ அம்பிகாவை எடுத்துக் காட்டாக நமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் கூற வேண்டும். அப்படி இதை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை , ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, போலீசில் புகார் செய்வது எனும் செயல்கள் அனைத்தும் நேரத்தை விரயமாக்கும் செயல் என கூறிய அவர், ம.இ.கா இவ்விவகாரத்தில் தீர்க்க முடிவு எடுக்க டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேலுவின் பங்கு என்ன என்பதனை விவரிக்குமாறு ஜி.பழனிவேலுவை கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.

மூலம் : மக்கள் ஓசை

 

மூலம் : மக்கள் ஓசை

Source : The Malaysian Insider  March 20, 2012

By Ida Lim

KUALA LUMPUR, March 20 — Klang MP Charles Santiago called the Parliamentary Select Committee (PSC) on the Lynas Corp rare earths refinery a waste of time as its findings would not determine the fate of the plant.

“Instead, the committee would only serve to repeat Najib’s propaganda by trying to convince the people that the RM700 million plant is safe,” he said in a statement.

He said that this shows that public health comes second for the government.

Santiago (picture) is the latest opposition politician to call for a boycott of the Lynas PSC.

Yesterday, anti-Lynas group Himpunan Hijau and the DAP’s Lim Guan Eng expressed disapproval of the PSC.

Thousands of anti-Lynas protesters attended an opposition-backed rally by Himpunan Hijau last month in the largest protest yet against the rare earths plant that is expected to fire up by end of June.

Critics of the refinery want Putrajaya to direct the nation’s nuclear regulator to reverse its decision to approve Lynas’ temporary operating licence (TOL), which will let the Australian miner embark on a two-year trial run.

They claim that Lynas has not given enough assurances on how it will handle the low-level radioactive waste that will be produced at the refinery.

The government has been under pressure from groups to shut down the rare earths project over safety fears, but Putrajaya has stood its ground on the project that was first earmarked for Terengganu.

Lynas maintains that waste from the Gebeng plant — which will be the largest rare earths refinery in the world upon completion — will not be hazardous and can be recycled for commercial applications.

 

 

 

Next Page »