பழையவை எரித்து,

புதுமையை வரவேற்போம்…

மக்கள் கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றி,

மலேசியாவில் அரசு மாற்றத்தை உருவாக்குவோம்!!!

இந்த எண்ணத்தை நிலை நிறுத்தி,

இனிதே பொங்கலை பொங்க வைப்போம்…

என் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!